பெண்கள் மேக்கப், இறுக்கமான ஆடை அணியக் கூடாது: பத்வா விட்ட சிரிய போராளிகள்

சிரியாவில் போராளிகள் பிடியில் இருக்கும் பகுதியில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் அலெப்போ நகரில் உள்ள பர்தௌஸில் பெண்கள் மேக்கப் போட, ஒழுங்கில்லா ஆடைகள் அணிய இஸ்லாமிய சட்ட கவுன்சில் ஒன்று பத்வா விட்டுள்ளது.
இது குறித்து பர்தௌஸ் கவுன்சிலின் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
முஸ்லிம் பெண்கள் இருக்கமான உடை மற்றும் ஒழுங்கில்லாத உடை அணிந்தோ அல்லது மேக்கப் போட்டுக் கொண்டோ வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது. அனைத்து இஸ்லாமிய சகோதரிகளும் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்ற வேண்டும், கடவுளை மதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்வாவுக்கு விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் சிலரின் தலைகள் துண்டிக்கப்படும் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கொல்லப்பட்டவர்கள் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர். சிரியா அதிபர் பஷார் ஆசாதுக்கு எதிரான அதேநேரம் அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஜபாத் அல் நுஸ்ரா தான் இந்த படுகொலைகளை செய்ததாக உள்ளூர் ஆட்கள் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications