ரயில்வே பதவிக்கு லஞ்சம்: அரசு தரப்பு சாட்சியாக மட்டும் பன்சால் சேர்ப்பு: காப்பாற்ற சிபிஐ முயற்சி?

ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ்குமாருக்கு, நல்ல காசு சம்பாதிக்க உதவும் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற்றார். இது முன்பணம் தான். மொத்தமாக ரூ. 10 கோடி லஞ்சம் தர மகேஷ்குமார் ஒப்புக் கொண்டிருந்தார்.
லஞ்சம் கைமாறியபோது இருவரையும் சிபிஐ கையும் களவுமாகப் பிடித்தது.
இந்த விவகாரத்தில் பன்சாலுக்கும் தொடர்பு இருப்பதாக, குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர், ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விஜய் சிங்லா, மகேஷ் குமார் உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இந்த முறைகேட்டில் பன்சால் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்பதால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. அரசுத் தரப்பு சாட்சியாக மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications