ரூ.17 கோடிக்கு ஏலத்தில் சென்ற பட்டியாலா மகாராஜாவின் வெள்ளி முலாம் பூசிய டின்னர் செட்
லண்டன்: பட்டியாலா மகாராஜாவுக்கு சொந்தமான சுமார் 500 கிலோ எடையுள்ள டின்னர் செட் ரூ.17 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
பட்டியாலா மகாராஜா புபிந்தர் சிங் பயன்படுத்திய 1,400 ஐட்டங்கள் உள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட டின்னர் செட் லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 500 கிலோ எடை கொண்ட அந்த செட் ரூ.17 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
எதிர்பார்த்த தொகையை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த டின்னர் செட் லண்டனைச் சேர்ந்த கோல்ட்ஸ்மித்ஸ் அன்ட் சில்வர்ஸ்மித்ஸ் கம்பெனியால் செய்யப்பட்டது.
1922ம் ஆண்டில் எட்டாம் எட்வர்ட் மன்னராக ஆன வேல்ஸ் இளவரசர் பட்டியாலா வந்தபோது இந்த டின்னர் செட் வரவழைக்கப்பட்டது. அவர் வருகையின்போது மகாராஜா இளவரசருடன் போலோ விளையாட்டு, துப்பாக்கிச்சுடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் சொந்தமாக விமானம் வைத்திருந்த முதல் நபர் என்ற பெருமை பட்டியாலா மகாராஜாவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த டின்னர் செட் இது தான்:



-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications