கொடைக்கானல்: மனைவியை மிரட்ட தன்னைத் தானே சுட்டுக் கொண்ட கணவர் கைது
கொடைக்கானல்: மனைவியையும், தாயையும் மிரட்ட தன்னைத்தானே சுட்டுக் கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள அளத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவுச்செல்வம். இவரது இரண்டாவது மனைவி செல்வி. இவர்களுக்கு நான்கு மாத கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது அறிவுசெல்வத்தின் வழக்கமாம்.
வழக்கம் போல், நேற்று காலையும் குடித்து விட்டு வந்த அறிவுச்செல்வத்தை அவரது தாயும், மனைவியும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்காளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியையும், தாயையும் மிரட்டுவதற்காக தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வந்து ரகளை செய்துள்ளார் அறிவு.
இதில், எதிர்பாராத விதமாக அவரது இடது கையில் குண்டு பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த அறிவுச்செல்வம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் பற்றி விபரம் அறிந்த போலீசார் விரைந்து சென்று அறிவுச் செல்வத்தை கைது செய்தனர். அனுமதியின்றி அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும், குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications