அவதூறு வழக்கு: செப்.11-ல் விஜய்காந்த் ஆஜராக தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் செப்டம்பர் 11ந் தேதி நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து விஜயகாந்த் அவதூறாகப் பேசினார் என்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இன்றைய வழக்கு விசாரணையின் போது விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்று விஜயகாந்த் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications