55 வயது மின்னல்கொடியிடம் செக்ஸ் அராஜகம்... 33 வயது ராசு தர்ம அடி கொடுத்து கைது
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 55 வயதுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்து சில்மிஷம் செய்த 33 வயது நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் மின்னல்கொடி. இவருக்கு 55 வயதாகிறது. மணி என்பவரின் மனைவி ஆவார்.
சம்பவத்தன்று மாலையில் தனது வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பாத்திரம் விளக்கி்க கொண்டிருந்தார். அப்போது நன்கு குடித்து விட்டு வந்த ஒரு நபர் மின்னல்கொடியைப் பார்த்து நின்று விட்டார். பின்னர் அவரிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதைப் பார்த்து மின்னல் கொடி கத்திக் கூச்சல் போட்டார்.
இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். மின்னல்கொடியிடம் ஒரு நபர் அத்துமீறியதைப் பார்த்து அவரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் ராசு என்பதும், 33 வயதாவதும், மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications