விஜயகாந்த் கோர்ட்டில் இப்படியா நடந்து கொள்வது.. நீதிபதி கண்டனம்

சமீபத்தில் நாகர்கோவில் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக வந்திருந்தார் விஜயகாந்த். அப்போது அவருடன் பெரும் திரளான தேமுதிகவினரும், கட்சி வக்கீல்களும் வந்தனர்.
அப்போது அரசுத் தரப்பு மற்றும் அதிமுகவக்கீல்களுக்கும், தேமுதிகவினருக்கும் இடையே பெரும் ரகளை ஏற்பட்டது. கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பாகவே அடிதடியில் இரு தரப்பினரும் இறங்கினர்.
இதையடுத்து கோட்டாறு போலீஸார், விஜயகாந்த் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார் விஜயகாந்த்.
இந்த மனுவை இன்று நீதிபதி மாலா விசாரித்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அரப்போது, நீதிபதி கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை. நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்துகொள்வது கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications