பூனை செத்துப் போனதற்காக தற்கொலை செய்த இளம் பெண்!
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் சொர்ணலதா. 25 வயதாகிறது. இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த மியாவ் இவருடன் செல்லமாக இருந்து வந்தது. பூனையைப் பிரிந்து சொர்ணலதாவால் இருக்க முடியாதாம், அப்படி ஒரு பாசம், செல்லம்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அந்த செல்லப் பூனை இறந்து போய் விட்டது. இதனால் பெரும் வேதனை அடைந்தார் சொர்ணலதா. இந்த நிலையில், தனது வீட்டில் மண்ணெண்ணெய்ஊற்றி தீவைத்துக் கொண்டு விட்டார் சொர்ணலதா. இதில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார் சொர்ணலதா. அதில், எனது பூனையே போய் விட்டது. எனவே அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார் சொர்ணலதா.
அம்பர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications