ரோஸ்நெப்ட் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார் 'குஜால் மன்னன்' ஸ்டிராஸ் கான்
Subscribe to Oneindia Tamil

அந்த வங்கியின் 11 பேர் கொண்ட போர்டு உறுப்பினர்களில் ஒருவராக கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் தங்கியிருந்தபோது ஹோட்டல் பணிப்பெண்ணை கற்பழித்து விட்டதாக சர்ச்சையில் சிக்கினார் கான். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார் கான். ஆனால் இந்தக் கற்பழிப்பு வழக்கு அவரது பெயரைக் கெடுத்து விட்டது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்திற்கு் சொந்தமான ரோஸ்நெப்ட் வங்கியின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவராக கான் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications