இந்திய அரசியலை சுத்தம் செய்த பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ்: தங்கப்பதக்கம் அறிவிப்பு

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதியிழக்கிறார்கள். அவர்களின் பதவி பறிக்கப்படும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கூறியது. தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என அதில் கூறப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த வக்கீல் லில்லி தாமசுக்கு திரிசூர் இந்தியன் சீனியர் சேம்பர் சார்பில் தங்கபதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்படும் என்று திரிசூர் இந்தியன் சீனியர் சேம்பர் தலைவர் ஜேம்ஸ் வாளப்பிலா, தெரிவித்துள்ளார்.
85 வயதான கேரள வக்கீல் லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹரி நிறுவனம் தொடர்ந்த அப்பீல் வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் சரித்திர புகழ்மிக்க இந்த தீர்ப்பை கூறியுள்ளது. வக்கீல் லில்லி தாமஸ், மறைந்த வக்கீல் கே.டி. தாமஸ் மகள். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications