மோடிக்கு நல்ல புத்தி கொடு சாமி.. பூரி ஜெகநாதரிடம் வேண்டிய காங்கிரஸ்!
Subscribe to Oneindia Tamil

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் ஒடிஷா மாநிலம் சென்று பூரி ஜெகநாதரை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒடிஷாவும் குஜராத்தும் ஒன்று.. ஒடிஷா மாநிலத்தவரால் குஜராத் வளர்ச்சி அடைந்தது என்று கூறினார்.
இதற்கு போட்டியாக ஒடிஷா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான ஹரிபிரசாத் நேற்று பூரி ஜெகநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் பேசி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். குஜராத்தில் வாழும் ஒடிஷா மாநிலத்தவருக்கு எந்த ஒரு உதவியும் மோடி செய்யவில்லை. அவர்களுக்கு ரேசன் அட்டையோ வாக்காளர் அட்டையோ இல்லாமல் கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.
More From
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications