மரம் திருடி மாட்டிக்கிட்டாரு.... ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!
கிரோவ், ரஷ்யா: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லனி, அரசு கிட்டங்கியிலிருந்து மரம் திருடி மாட்டி தற்போது குற்றவாளி என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவரது மாஸ்கோ நகர மேயராகும் கனவும் தவிடுபொடியாகியுள்ளது.
அலெக்ஸி மீது, கடந்த 2009ம் ஆண்டு அரசு கிட்டங்கியில் இருந்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள மரங்களைத் திருடியதாக புகார் எழுந்தது. அப்போது அவர் மாகாண ஆளுநரின் ஆலோசகராக இருந்து வந்தார்.
இந்த வழக்கில் தற்போது நவ்லனி குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.
மாஸ்கோ நகர மேயர் பதவிக்குப் போட்டியிடும் கனவில் இருந்து வந்தார் நவ்லனி. ஆனால் திருட்டு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கனவு தவிடுபொடியாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications