காக்பிட்டில் பயணித்த நித்யா மேனன்: ஏர் இந்தியா விமானிகள் 2 பேர் சஸ்பெண்ட்

நடிகை நித்யா மேனன் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்றார். விமானம் நடுவானில் பறக்கையில் அவர் விமானிகள் அறைக்கு சென்று அங்குள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் ஏர்லைன்ஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நித்யா மேனனை விதிகளை மீறி தங்கள் அறையில் அமர வைத்து அழைத்துச் சென்ற விமானிகள் ஜெகன் எம் ரெட்டி மற்றும் எஸ். கிரண் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த விவாகரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதால் விதிமுறைகளை மாற்றி அமைத்து கடும் தண்டனை வழங்குவது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஆலோசித்து வருகிறது.
கடந்த மே மாதம் டெல்லியில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானிகள் அறை கதவு திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டதால் விமானி ஒருவர் அறைக்கு வெளியே இருக்க வேண்டி இருந்தது. இதையடுத்து விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்றின் 2 விமானிகளில் ஒருவர் ஓய்வு எடுக்க விமானிகள் அறையில் 2 பணிப்பெண்கள் இருந்து சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications