தூத்துக்குடி: முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை... நாய் கடித்து கொன்ற பரிதாபம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முட்புதர் ஒன்றில் அட்டை பெட்டியில் வைத்து வீசப்பட்ட பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள முட்செடிகள் நிறைந்த பகுதியில் ரத்தக்கறை படிந்த ஒரு அட்டை பெட்டியின் அருகே நாய்கள் சூழ்ந்து கொண்டு உருட்டி மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்றவர்களுக்கு லேசான துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த அவர்கள் தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அட்டைப் பெட்டியைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் இருந்தது. மேலும், அக்குழந்தையின் உடல், இரு கால்கள் மற்றும் ஒரு கையை நாய்கள் கடித்திருந்தன. கைப்பற்றிய குழந்தையின் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
இது தவறான உறவில் பிறந்த குழந்தையா? அல்லது பெண் குழந்தையாக இருப்பதால் அதனை விரும்பாமல் கொலை செய்து முட்புதரில் வீசினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications