2500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம்: ரமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 2500 ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இருந்து 684 படகுகளில் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அனைவரும் மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் கரை திரும்பி உள்ளனர். மற்றவர்கள் இந்திய கடல் எல்லையின் உட்பகுதிக்குத் திரும்பி உள்ளனர்.
வடக்கு இலங்கையைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட மீனவர் சங்கம் எனும் அமைப்பு சார்பில் இலங்கை அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே, அதனை தடுத்து நிறுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications