14 வயது சிறுவனுக்கு பாலியல் ஆசைகாட்டி பணம் பறித்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தில் பாலியல் ஆசை காட்டி 14 வயது சிறுவனிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து, டார்லிங்டன் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கி, விடுதியில் தங்கிய விபரம் அறிந்த அவனது பெற்றோர், அச்சிறுவனை மிரட்டி விசாரித்தனர். அப்போது, தன் தவறை ஒப்புக்கொண்ட சிறுவன் பணத்தை செலவழித்த விதம் பற்றிக் கூறியதைக் கேட்ட பெற்றோர் அதிர்ந்து விட்டனர்.
காரணம், 22 வயது இளம் பெண் ஒருவர் அச்சிறுவனுக்கு பாலியல் சுகம் காட்டி, போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அவனை வீட்டிலேயே திருட வைத்தது விசாரணையில் அம்பலமானது.
மேலும், அப்பெண்ணுடனான தொடர்பு குறித்து அச்சிறுவன் கூறும்போது, ‘ஒருநாள் அந்த பெண் என்னை வற்புறுத்தி அவளது வீட்டு தோட்டத்தில் தனியாக இருந்த கூடாரத்திற்கு அழைத்துச் சென்றாள். என்னை, வற்புறுத்தி, ஆடைகளை கழற்றி தனது ஆசைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டாள். இப்போது நீ அனுபவித்த சுகம் உனக்கு தொடர்ந்து தேவைப்பட்டால், பணத்தோடு என்னை தேடி வா.. உனக்கு தேவையானதை நான் தருகிறேன் என்று அந்த பெண் கூறினாள். அவள் கூறியதற்கு ஆசைப்பட்டு சித்தியின் கிரெடிட் கார்டை திருடி செலவழித்தேன்' எனத் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அச்சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் நட்டாலி வில்லியம்ஸ் என்ற 22 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட குற்றத்திற்காக நட்டாலிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications