சென்னையில் துபாய் வர்ஷா ஜெகன்னநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
சென்னை: துபாயில் வசித்து வரும் வர்ஷா ஜெகன்னாதன் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை சென்னையில் நடத்தவுள்ளார்.
பிரபல பரதநாட்டியக் கலைஞர் மீரா ஸ்ரீகாந்த்தின் சிஷ்யை ஆவார் வர்ஷா. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள வர்ஷா முதல் முறையாக சென்னையில் தனது அரங்கேற்றத்தை நடத்துகிறார்.

நிருத்யகங்கனா நடனப் பள்ளி
மீரா ஸ்ரீகாந்த், நிருத்யகங்கனா நடனப் பள்ளியை நிறுவி அதன் இயக்குநராக திகழ்கிறார்.அவர் மோகினியாட்டம், பரதநாட்டியத்தில் பிரபலமாக இருப்பவர் ஆவார்.

நிந்திதா நாயிகி கைகேயி
துபாய் இந்தியன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் வர்ஷா. தனது 6 வயது முதலே பரதநாட்டியம் கற்று வருகிறார். நிந்திதா நாயிகி கைகேயி என்ற பரதநாட்டிய பாலட் டான்ஸ் ஆடிய அனுபவம் கொண்டவர் வர்ஷா.

விவேக் 150
விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விவேக் 150 என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஆடியுள்ளார்.

துபாய் சித்திரைத் திருவிழா
துபாய் லேடீஸ் சர்க்கிள் நடத்திய சித்திரைத் திருவிழாவிலும் இவரது நடனம் இடம் பெற்றுள்ளது.

அரங்கேற்றம்
ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 6.15 மணியளவில் சென்னை தி. நகர், ஓபுல் ரெட்டி ஹாலில் வர்ஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினர் சச்சு
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், நடிகை சச்சு கலந்து கொள்கிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications