தெலுங்கானா 'ஆலோசனை' முடிந்துவிட்டது - உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பு- திக்விஜய்சிங்

லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய நிலைக்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளப்பட்டது. இதற்காக அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், ஆந்திர மாநில காங்கிரசாருடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று ஆந்திர மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் திக்விஜய்சிங், சுஷில்குமார் ஷிண்டே, குலாம்நபி ஆசாத் ஆகியோர் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், தெலுங்கானா தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் முடிந்துவிட்டது. உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டியுடன் தெலுங்கானா தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications