தெலுங்கானா செய்தியை டிவியில் பார்த்த கடப்பா விவசாயி மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
கடப்பா: ஆந்திராவை பிரிப்பது குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் அலங்கானுபள்ளி அருகே உள்ள ராயலபந்துலா காரி பள்ளியைச் சேர்ந்தவர் மஹபூப் பாஷா(48). விவசாயி. அவர் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் நேற்று இரவு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
கர்ணூல்-கடப்பா கால்வாய் அருகே உள்ள வயலில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் தனி தெலுங்கானா செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications