ஒரே நாளில் 65 தமிழக மீனவர்கள் கைது! யாழ், முல்லைத் தீவில் மீன்பிடித்ததாக அப்பட்ட பொய்!!

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத் தீவுப் பகுதிகளில் மீன்பிடித்ததாக அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் கடற்படை செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுலசூர்யா கூறுகையில். இது தொடர்பாக அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் பருத்தித் துறை அருகே 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 34 'இந்திய' மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். முல்லைத் தீவு கடற்பரப்பில் 4 படகுகளில் மீன்பிடித்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 65 மீனவர்களும் பருத்தித் துறை மற்றும் திருகோணமலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications