'குட்டைப் பாவாடைக்குத் தடா, பேண்ட் ஓகே... : இங்கிலாந்து பள்ளி மாணவிகளுக்கு விநோதக் கட்டளை
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வருகிறது வாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் தான் இந்த புதிய சீருடைத் திட்டத்திஅ அமல் படுத்தியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.
இந்த சீருடைத் திட்டம் வரும் செப்டம்பர் முதல் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வரும் 2014-ம் ஆண்டு முதல் இருபாலருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவர உள்ளது இப்பள்ளி.
இங்கிலாந்தில், சமீபத்தில் இதுபோன்று 63 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் ஸ்கர்ட் அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாணவிகளின் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், உடைக் கட்டுப்பாடு மாணவிகளின் நலனுக்கே என எடுத்துரைக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான டேவிட் டவுட்பயர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications