முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து போட்டுத் தள்ள தலிபான் அதிரடி திட்டம்!
இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள தீவிரவாதிகள் அடுத்தடுத்து பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகின்றனராம்.
முஷாரப்பின் பண்ணை வீடும் தாக்குதல் திட்டத்தில் உள்ள ஒன்று என்று கூறப்படுகிறது.

ஏகப்பட்ட வழக்குகளில் முஷாரப்
முஷாரப் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் தற்போது சக் சஷாத் பண்ணை வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வீடு துணைச் சிறைச்சாலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அமைப்புகள் திட்டம்
முஷாரப்பின் இந்த பண்ணை வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கிக் கொல்ல தெஹரீக் இ தலிபான் பாகிஸ்தான், சிபா இ சஹாபா பாகிஸ்தான் ஆகிய இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளனவாம்.

அத்தனை துறைகளும் அலர்ட்
முஷாரப்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தியைத் தொடர்ந்து அப்படி ஏதும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் அத்தனை துறைகளையும் பாகிஸ்தான் அரசு உஷார்படுத்தியுள்ளதாம்.

தலிபான் லிஸ்ட்டில் நம்பர் ஒன் எதிரி முஷாரப்
தலிபான்களின் எதிரிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முஷாரப். 2007ம் ஆண்டு லால் மசூதியில் நடந்த தாக்குதலால் அவர் மீது தலிபான்கள் கடும் கொதிப்பில் உள்ளனர். அந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 முறை தப்பியவர்
3 முறை கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியவர் முஷாரப்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications