ராஜ்யசபா உறுப்பினராக இன்று தமிழில் பதவியேற்ற கனிமொழி

தமிழக ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிந்த பிறகு முறையே தேர்தல் நடத்தி திமுகவின் கனிமொழி உள்பட 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கனிமொழியை தவிர மற்ற 5 பேரும் கடந்த மாதம் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது ஆடி போர்க்காலம் நடந்ததால் தான் கனிமொழி பதவி ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்காலம் என கூறப்படுகின்றது.
இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அப்போது கனிமொழி ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு அவை தலைவர் ஹமீத் அன்சாரியின் இருக்கைக்கு சென்று வாழ்த்து பெற்றார். கனிமொழிக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதம் அவை உறுப்பினர்கள் மேஜையைத் தட்டினர்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications