திருநங்கைகளுக்கு 30 பசுமை வீடுகள்
Subscribe to Oneindia Tamil
கோவை: மேட்டுப்பாளையம் அருகே திருநங்களைக்கு 30 பசுமை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டி கிராமம் பஞ்சுக்காட்டுபுதூரில், ஒரே இடத்தில் ஒவ்வொரு வீடும், இரண்டே முக்கால் லட்சம் செலவில், அடிப்படை
வசதிகளுடன் தனித்தனி வீடாகக் 30 பசுமை வீடுகளை திருநங்கைகளுக்கு வழங்க கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்திலேயே, திருநங்கையருக்காக தனித்தனி வீடுகளாக உருவாக்கப்பட்டுள்ள முதல் குடியிருப்பு இது. இதனை செயல்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு திருநங்கைகள் நன்றிதெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க முன்வராத நிலையில் அரசின் இந்த திட்டம் தங்களுக்கு வரப்பிரசாதம் என்கின்றனர் அவர்கள்..
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications