உத்தர்காண்ட் வெள்ளத்தில் 6 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம்: ஏ.கே. ஆண்டனி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தர்காண்ட் பெரு வெள்ளத்துக்கு 6 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.
அமளி துளிகளுக்கு இடையே லோக்சபாவில் உத்தர்காண்ட் பேரழிவு குறித்து விவாதிக்கப்பட்டபேசிய ஆண்டனி, உத்தர்காண்ட் வெள்ளத்தில் 580 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய 5,474 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் காணாமலோ அல்லது உயிரிழந்தோ இருக்கக் கூடும் என்றார்.












Click it and Unblock the Notifications