டிஜிபிக்கு அனுமதி மறுப்பு தமிழகத்திற்கு பெருத்த அவமானம்... கருணாநிதி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி ராமானுஜத்திற்கு அனுமதி மறுத்த செயல், தமிழகத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெரிய அவமானமாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தமிழகத்திற்கும், குறிப்பாக காவல்துறைக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதப்பட வேண்டும். மாநிலத்தின் டி.ஜி.பி. யார் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் பிரதமரின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதே வேதனையான ஒன்று.
இதுபற்றி முறையாக விசாரித்து தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும்; நல்லுறவை வளர்க்கும். பிரதமரின் பாதுகாப்பு முக்கியம்தான், அதே நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது நல்லதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications