ராஜீவ் கொலை குற்றவாளி நளினி செல்போன் வழக்கு: ஆகஸ்ட் 19க்கு ஒத்தி வைப்பு
வேலூர்: வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சிறைக்குள் செல்போன் வைத்திருந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினி, சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நளினியை போலீசார் இன்று வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
விசாரணையின்போது, "கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள எனக்கு செல்போன் தேவையில்லை. செல்போன் வைத்திருந்ததாக என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதில் எனக்கு தொடர்பில்லை" என்று நளினி மறுத்தார்.
இதையடுத்து வேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் மீண்டும் நளினி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications