பாக். தாக்குதலில் பலியான 4 பீகார் வீரர்களுக்கு ரூ10 லட்சம் நிதி உதவி!
பாட்னா: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பலியான 4 பீகார் வீரர்களுக்கு தலா ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஊடுருவிய பாகிஸ்தான் சீருடை அணிந்த குழு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. இதில் ராணுவ அதிகாரி ஒருவரும், பீகார் ரெஜிமெண்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 4 வீரர்களும் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலியான பீகார் ரெஜிமெண்ட்டின் 4 ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வீரர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications