என்னது நான் பாக். ஏஜென்ட்டா.. ராஜ்யசபாவில் முஷ்டியை உயர்த்தி அடிக்கப் பாய்ந்த மணிசங்கர் அய்யர்!

ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சி எம்.பிக்கள், ஆளும் கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் நடடபெற்றது. அப்போது தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் இருவர் சபையின் மையப்பகுதியில் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதும் மீண்டும் கூடுவதாகவும் இருந்தது.
அப்போது எல்லையில் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை சமாஜ்வாடி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால் எழுப்பினார். அவருடன் மணிசங்கர் அய்யர் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த வாதத்தின் போது "நீங்கள் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்," என்று நரேஷ் அகர்வால், மணிசங்கரைப் பார்த்து விமர்சித்தார். இதை எதிர்பார்க்காத மணிசங்கர் கைகளை முறுக்கியபடி என்னைப் பார்த்து இப்படி சொல்ல, உனக்கு என்ன தைரியம் என நரேஷ் அகர்வாலை நோக்கி வேகமாக எழுந்து சென்றார். இதனால் கைகலப்பு ஏற்படக் கூடிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சக எம்.பி.,க்கள் தலையிட்டு இருவரையும் பிரித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் நரேஷ் அகர்வால் அப்படி கூறியது தவறு என்றும் பலரும் அவரிடம் எடுத்துக் கூறினர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications