மேட்டூர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தம்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் 1லட்சம் கண அடியை தாண்டியதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் முழு கொள்ளவை அணை எட்டியது. அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த 4ஆம் தேதி மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
அணையின் தற்போதைய நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு முழு கொள்ளளவான 93.4 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரத்து 924 கன அடியாக குறைந்துவிட்ட நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்கு விநாடிக்கு 23 ஆயிரத்து 389 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலமாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர், ஞாயிறுமுதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications