10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த வாய் பேச முடியாத சிறுவன்.. தந்தையுடன் கைது
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாய் பேச முடியாத சிறுவன் அவனது தந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பெஜலெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன். இறந்து விட்டார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மாதி. 2வது மனைவி சின்னத்தாயி. முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. 2வது மனைவிக்கு ஆறு குழந்தைகள் உள்ளன.
இவரது கடைசிக் குழந்தைக்குப் பத்து வயதாகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி அவர் அங்குள்ள சாமியார் மடம் என்ற இடத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன.
பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சிறுமி, சாமியார் நாகராஜ் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி, டிவி பார்க்கப் போவார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து சாமியாரைப் பிடித்து விசாரித்தபோது அவரது வீட்டுக்கு 17 வயது வாய் பேச முடியாத ஒரு சிறுவன் வந்து போவது தெரிய வந்தது. அந்த சிறுவன்தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். இதை தனது தந்தையிடமும் அவன் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து அப்பாவும், மகனுமாக சேர்ந்து சிறுமியின் உடலை புதரில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் தேடினர்.இந்தநிலையில் இருவரும் விஏஓ மூலமாக போலீஸில் சரணடைந்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
ஆனால் அப்பகுதி மக்கள் சிலர், சிறுவனை வேண்டும் என்றே போலீஸார் பலிகடாவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications