சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. 4 உடல்கள் மீட்பு!! 14 பேரின் உடலை தேடும் பணி தீவிரம்!!
மும்பை: மும்பையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான ஐ.என்.எ.ஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 4 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 14 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,
ஐ.என்.எஸ். சிந்துரக்சக் கப்பலில் மொத்தம் 15 மாலுமிகள், 3 கடற்படை அதிகாரிகள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு திடீரென நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தொடர் வெடிவிபத்துகளால் தீவிபத்து ஏற்பட்டு கப்பல் கடலில் மூழ்கியது.

இதில் இருந்த 18 கடற்படையினரும் உயிரிழந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 14 உடல்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இதனிடையே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 18 பேரின் பெயர்களை கடற்படை வெளியிட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கடற்படை அதிகாரிகள்: நிகிலேஷ் பால், அலோக் குமார், ஆர். வெங்கிட ராஜ்.
15 மாலுமிகள்: சஞ்சீவ் குமார், கேசி உபாத்யா, திமோதி ஷின்ஹா, கேவல் சிங், சுனில்குமார், தாசரி பிரசாத், லிஜூ லாரன்ஸ், ராஜேஸ் டூடிகா, அமித் கே சிங், அதுல் சர்மா, விகாஷ், நருட்டாம் தேயூரி, மலாய் ஹல்தார், விஷ்ணு, சீதாராம் பாடபள்ளி
தற்போது மீட்கப்பட்ட 4 உடல்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications