ஜம்மு காஷ்மீர் எல்லையில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை
Subscribe to Oneindia Tamil

பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மீது நேற்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேரும் சில பொதுமக்களும் படுகாயமடைந்தனர். கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட 10வது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் இதுவாகும்.
இதைத் தொடர்ந்து இந்திய தரப்ப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவு 7.30 மணிக்கு பாகிஸ்தான் கனரக ஆயுதங்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்பினரிடையேயான மோதல் விடிய விடிய நிகழ்ந்துள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமாகவே இருந்து வருகிறது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications