கார்கிலை தாக்கிய சிறிது நேரத்தில் மெந்தார், ஹமிர்பூர் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் கார்கிலில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சில மணிநேரத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் மற்றும் ஹமிர்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய நிலைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அண்மை காலமாக அடிக்கடி இந்திய நிலைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றது. 14 ஆண்டுகள் கழித்து நேற்று இரவு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் மற்றும் ஹமிர்பூர் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் யாரேனும் உயிர் இழந்தார்களா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா கூறுகையில்,
நேற்று இரவு 9.45 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications