திருச்சி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
திருச்சி: திருச்சியில் கூலித் தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வண்டலை கூடலூரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா (24). அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரேகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் ரேகாவுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அலெச்சாண்டர் கூறுகையில்,
ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினோம். ஆனால் தற்போது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் நாங்கள் எப்படி ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை வளர்க்கப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications