நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. 6வது உடல் கண்டுபிடிப்பு
மும்பை: தீவிபத்தில் சிக்கிய ஐஎன்எஸ் சிந்து ரக்ஷ்க் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 6வது உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையான சூழலையும் பொருட்படுத்தாமல் இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுவினர் கடுமையாக போராடியபடி இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 6வது உடல் கிடைத்துள்ளது.
மொத்தம் 18 பேர் விபத்து நடந்தபோது கப்பலில் இருந்தனர். அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேரின் உடல்கள் கிடைத்து விட்டன.
நீரில் மூழ்கியபடி கிடக்கும் கப்பலுக்குள் கடற்படையின் நீச்சல் வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் நுழைந்து உடல்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கப்பலுக்குள் எந்த இடத்தையும் விடாமல் ஒவ்வொரு இன்ச்சாக இக்குழுவினர் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த 18 வீரர்களில் 3 பேர் அதிகாரிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications