ஈரோடு வீட்டில் திடீர் வெடிவிபத்து.. 2 பேர் பலி.. வெடித்தது சிலிண்டரா, வேறு எதுவுமா??
ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஒருவரது வீட்டில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். வெடித்தது சிலிண்டராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் வேறு எதுவும்வெடித்ததா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
வரதராஜ் என்பவரது வீட்டிலிருந்து இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. புகை குபுகுபுவென வந்தது. அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது.
இந்த சமயத்தில் வீட்டிலிருந்து பலத்த சத்தமும் கேட்டது. ஏதோ வெடித்த சப்தம் அது. இதனால் தீ மேலும் பரவியது. இந்த கோர விபத்தில் வரதராஜின் தாயார் சரஸ்வதி, அவரது சகோதரி மகாலட்சுமிஆகியோர் சம்பவ இடத்திலேயே கருகிப் போய் உயிரிழந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை அதிகாரி ராஜ்குமார், வரதராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக இவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications