அதிமுக பிரமுகரிடம் மோசடி செய்ததாக புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி மீது வழக்கு
திண்டுக்கல்: அதிமுக பிரமுகரிடம் ரூ 6.60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நிலக்கோட்டை தொகுதி புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அதிமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளராக இருப்பவர் நாகராஜ். இவர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்,
நான், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அதிமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளராக பதவி வகித்துள்ளேன். எனக்கும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் பிஸினஸ் ரீதியாக பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மோம்பாட்டு நிதியிலிருந்து பணி ஒதுக்குவதாக கூறி, அதற்கான கமிஷனாக, ரூபாய் 11 லட்சத்தை வாங்கிக் கொண்டார்.
ஆனால், பல மாதங்கள் ஆன பின்னும் பணி ஒதுக்கப்படவில்லை. மேலும், கமிஷன் தொகை ரூபாய் 6.60 லட்சம் பணத்தைத் தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து, ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications