அனுமதியின்றி கடைக்கு சென்ற மனைவி... ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற கணவன் தலைமறைவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் முன் அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற கணவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த, கொடைடாட்வுக்கு மனவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று கொடைடாட்விடம் சொல்லாமல் கடைக்குச் சென்றுள்ளார் அவரது மனைவி. அவரை கடைத்தெருவில் பார்த்த கொடைடாட்வின் நண்பர்கள் உடனடியாக அதை கொடைடாட்விடம் தெரிவித்து விட்டனர்.
மனைவி கடைக்குச் சென்றதை ஊர்ஜிதப் படுத்த அவசரமாக வீடு திரும்பியுள்ளான் கொடைடாட். அந்நேரம் பார்த்து கடைக்குச் சென்றிருந்தமனைவி வீடு திரும்ப, தன்னிடம் சொல்லாமல் மனைவி கடைக்குச் சென்ற ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மனைவியைச் சுட்டுள்ளான் கொடைடாட்.
இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலைமறைவாக உள்ள கொடைடாட்டை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications