ஜக்கர்பர்க் பக்கத்தை ஹேக் செய்து புகார் தெரிவித்தவரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை(bug) குறித்து அந்நிறுவன குழுவிடம் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கலீல் ஷ்ரியதே என்பவர் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாததால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் பக்கத்தை ஹேக் செய்து அதில் புகார் தெரிவித்தார் கலீல்.
ஃபேஸ்புக்கில் உள்ள பக்குகள்(bugs) குறித்து புகார் கொடுத்தால் அந்நிறுவனம் பரிசளிக்கும். ஆனால் கலீலுக்கு பரிசுக்கு பதிலாக அவரது ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஃபேஸ்புக்கின் சட்டதிட்டங்களை மீறியதால் உங்களின் கண்டுபிடிப்புக்கு பரிசளிக்க முடியாது. ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்கள் தொடர்ந்து கண்டுபிடித்து தெரிவிக்கலாம் என்று கலீலுக்கு மெசேஜ் வந்துள்ளது.
கலீல் தெரிவித்த பக் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு என்ஜினியர் மேட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications