எக்ஸ்க்ளூசிவ் இண்டர்வியூ கேட்டு மீடியா டார்ச்சர்.. வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி கதறல்!
டெல்லி: உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வில்வித்தை அணி டெல்லி விமான நிலையத்தில் மீடியாக்களின் டார்ச்சரால் கதறி அழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
போலந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, லைஷ்ராம் பாம்பேலா தேவி, ருமில் புருயிலி ஆகியோர் அடங்கிய அணி தங்கம் பதக்கம் வென்றது. பதக்கத்துடன் நாடு திரும்பிய வில்வித்தை அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இந்திய வில்வித்தை சங்கத்தின் செயலர் விஜய்குமார் மல்ஹோத்ரா வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

இதைத் தொடர்ந்துதான் சோதனை நடந்தேறியது. அங்கு குழுமியிருந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எக்ஸ்குளூசிவ்வாக பேட்டியளிக்க வேண்டும் என்று தீபிகாகுமரி உள்ளிட்டோரிடம் வலியுறுத்தினர் .ஆனால் அவர்களோ தாங்கள் சோர்வாக இருப்பதாகவும் மற்றொரு விமானத்தை பிடிக்க வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தனர். இதனால் அனைவருக்கும் மொத்தமாக பேட்டி கொடுத்துவிடுகிறோமே என்றும் கூறினர்.
ஆனால் மீடியாக்கள் விடுவதாக இல்லை.. மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர்விட்டு அழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன தங்கப் பதக்கம் வென்ற வீரர்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications