நான் குற்றவாளி என்று நிரூபிப்பவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு: அசாரம் பாபு அறிவிப்பு
சூரத்: தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை உண்மை என்று நிரூபிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிப்பதாக மத குருவான அசாரம் பாபு அறிவித்துள்ளார்.
மத குருவான அசாரம் பாபு மீது 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வரும் 30ம் தேதி அதாவது நாளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகுமாறு அசாரம் பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால் ஆஜராக தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று அசாரம் போலீசாரிடம் மனு கொடுத்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதுடன் அவர் நாளை ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தில் அசாரம் பாபு கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தருகிறேன் என்றார்.
இதற்கிடையே அசாரம் பாபு பிரச்சனையை தீர்க்க தூதுவரை அனுப்பியதாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications