டோனி மனைவி சாக்ஷியின் பெர்சனல் போட்டோக்கள்: பேஸ்புக்கில் மர்மநபர்கள் குறும்பு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணியின் மனைவி சாக்ஷியின் பெர்சனல் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகியிருப்பதால் அவரது தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.
மிகவும் தனிப்பட்ட முறையிலான படங்கள் இவை. இதனால்தான் சாக்ஷி தரப்பு கடும் எரிச்சலடைந்துள்ளதாம்.
யார் தனது தனிப்பட்ட புகைப்படக்களை இண்டர்நெட்டில் கசிய விட்டது என்பது குறித்த விசாரணையில் தீவிரமாக உள்ளாராம் சாக்ஷி.

அதெல்லாம் ஓகே....
இதற்கு முன்பு சாக்ஷியின் பல்வேறு விதமான படங்கள் வெளியானபோதிலம் அவையெல்லாம் வெளியில், பொது இடங்களில் எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது வெளியாகியிருப்பவை மிகவும் தனிப்பட்ட முறையிலானவை.

மேக்கப் இல்லாத சாக்ஷி....
பேஸ்புக்கில் இந்தப் படங்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதில் மேக்கப் இல்லாமல், வித்தியாசமான போஸ்களில் காணப்படுகிறார் சாக்ஷி.

டோணி எடுத்த போட்டோ....
அவரது வீடு அல்லது வேறு சில இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. டோணி அல்லது சாக்ஷியின் குடும்பத்தினர்தான் இந்தப் படங்கள எடுத்துள்ளனர்.

தனிப்பட்ட படங்கள்....
இந்தப் படங்கள் தனிப்பட்ட முறையிலான படங்கள் என்பதால் இவற்றை பேஸ்புக்கில் லீக் செய்தவர்கள் மீது கடும் கோபமாக இருக்கிறாராம் சாக்ஷி.

யார் செய்த குறும்பு இது...?
யார் மூலம் இந்தப் படங்கள் பேஸ்புக்கில் கசிந்தன என்றும் தற்போது தலையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாராம் சாக்ஷி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications