ஹைதராபாத் பப்பில் மப்பில் ஆபாச நடனம்: 60 பேர் சிக்கினர், 3 ஊழியர்கள் கைது
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றில் குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய 60 பேர் மற்றும் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தில் உள்ளது பல்ஸ் லவுஞ்ச். அந்த பப்பில் பலர் ஆபாசமாக நடனம் ஆடுவதாகவும், ஆபாசமான செய்கைகள் காட்டுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு 1 மணிக்கு அந்த பப்பிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆபாச நடனமாடிய 60 பேர் மற்றும் பப் ஊழியர்கள் 3 பேரை பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த 60 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பப் மேனேஜர் அகுலா ஆனந்த், பார் பொறுப்பாளர் எஸ். விக்ரமன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய் ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 11 மணிக்கு மேல் மதுபானங்களை வழங்கியது, ஆபாச செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications