மும்பை ரிசர்வ் வங்கி அருகே பஸ்சில் குண்டு இருந்ததாக பீதி... மர்மப் பையில் இருந்தது வெறும் துணி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் ரிசர்வ் வங்கி அருகே, பஸ் ஒன்றில் மர்மப் பை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மாறாக சாதாரண துணிகள்தான் இருந்தன.
ரிசர்வ் வங்கி அருகே மும்பை மாநகர பெஸ்ட் பஸ் ஒன்றில் மர்மமான முறையில் பேக் ஒன்று கிடந்தது. இதனால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர்.

அந்த பேக்கை எடுத்து சோதனை செய்தபோது அதில் துணிகள் இருந்தது தெரிய வந்தது. வேறு எந்தப் பொருளும் அதில் இல்லை. இதையடுத்து வெடிகுண்டு பீதி அகன்று அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.
இன்றுதான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்றார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications