என்னையும், நிருபரையும் கற்பழித்த 5 பேரின் ஆண்மையை நீக்க வேண்டும்: கால் சென்டர் ஊழியை ஆவேசம்
மும்பை: மும்பை சக்தி மில்ஸில் கற்பழிக்கப்பட்ட 19 வயது பெண் தன்னை சீரழித்தவர்களின் ஆண்மையை பறிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
மும்பை சக்தி மில்ஸில் கடந்த 22ம் தேதி பெண் பத்திரிக்கை புகைப்படக்காரர் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து மைனர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அதே 5 பேர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சக்தி மில்ஸுக்கு தானும், தனது ஆண் நண்பரும் சென்றபோது தன்னை கற்பழித்ததாக கால் சென்டரில் பணியாற்றும் 19 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்பெண் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கூறுகையில்,
கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சக்தி மில்ஸுக்கு நானும், எனது ஆண் நண்பரும் சென்றோம். அப்போது 5 பேர் எனது நண்பரை என் துப்பட்டாவால் கட்டிப் போட்டு அடித்தனர், என்னை கற்பழித்தனர். தற்போது பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கில் டிவியில் 5 பேரின் வரைபடங்களை பார்த்தேன். அவர்கள் தான் என்னையும் கற்பழித்தனர். அவர்கள் அனைவரின் ஆண்மை தன்மையை அகற்ற வேண்டும் என்றார்.
பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கில் சலிம் அன்சாரி, விஜய் ஜாதவ், முகமது காசிம் ஷேக், சிராஜ் கான் மற்றும் மைனர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications