அமைதிக்கு நோபல் பரிசு..மிஸ்டர் ஒபாமா..சிரியா மீதான தாக்குதல்னா எப்படி? சுளீர் கேள்வி!!
ஸ்டாக்ஹோம்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுவிட்டு இப்போது சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது எப்படி சரியாகும் என்று ஸ்வீடன் நாட்டு செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஸ்டாக்ஹோம் நகரில் ஒபாமாவும் ஸ்வீடன் பிரதமர் ப்ரெட்ரிக் ரெய்ன்பெய்ல்ட்டும் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுதான் செய்தியாளர் ஒருவர், நோபல் பரிசுபெற்ற நீங்கள் எப்படி சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராகி இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்குப் பதிலளித்த ஒபாமா, நாம் அமைதி வழிகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால் இந்த உலகம் முரண்பாடனாதாக வன்முறை நிறைந்ததாக இருக்கிறது. அப்படியான நிலையில் நமது பொறுப்பு என்ன என்று கேள்வி எழுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
400 குழந்தைகள் உட்பட 1400 பொதுமக்கள் ரசாயன தாக்குதல் மூலம் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கெனவே பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அர்த்தமுள்ள ஒரு நடவடிக்கை அவசியமானதாக இருக்கிறது. லிபியாவில் ருவாண்டாவில் சியரலியோனில் என்ன நடந்ததோ அதுதான் சிரியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications