சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்.. ஹூப்ளி கோயிலுக்கு வண்டியை திருப்பும் பக்தர்கள்
பெங்களூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளியில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயில் லாக்டவுனுக்கு பிறகு திறந்தாலும் அங்கு ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு வந்தார்கள். சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் 2000 பேர் என அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் கொரோனா இல்லை என்று 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கெடுபிடிகளால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
சிலருக்கு சபரிமலை செல்வதற்கான அனுமதி சீட்டும் கிடைக்க பெறுவதில்லை. இதை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு செல்ல வேண்டிய பக்தர்கள் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் ஷிரூர் பார்க்கில் உள்ள ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதனால் அந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தேவஸ்தானம் கூறுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications