சித்தராமையாவுக்கு மெகா சிக்கல்.. முடா விவகாரத்தில் அமலாக்க துறை வழக்குப்பதிவு! அடுத்து என்ன!
பெங்களூர்: முடா முறைகேடு குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் இருக்கிறது. இந்த வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தத் தடையில்லை என்று கர்நாடக ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வரும் நிலையில், இப்போது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத் துறையும் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications