மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும் என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள்- பிரகாஷ்ராஜ்
Recommended Video

பெங்களூர்: மக்களை சந்திக்கும் பிரசாரத்தில் என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள் என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் வலது சாரிகளுக்கு தொடர்பிருப்பதாக மிகவும் தைரியமாக குற்றச்சாட்டை முன்வைத்தவர் பிரகாஷ்ராஜ். அத்தோடு பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதுவும் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் ஜனவரி 1-ஆம் தேதி அறிவித்தார்.

தேர்தல் பிரசாரம்
இதில் #citizensvoice in parliament என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அவர் தனது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் கூறிய பெங்களூர் மத்திய தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

குறைகள்
இதற்காக 4 ஆட்டோக்கள் மூலம் 8 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கியுள்ளார். அந்த குழுவினர் அந்த தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிவர்.

பிரசாரம் தொடக்கம்
அவ்வாறு முன்கூட்டியே மக்களது பிரச்சினைகளை தெரிந்து கொண்டால் மட்டுமே தேர்தல் அறிக்கையை தயார் செய்ய முடியும் என தெரிவித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் அவர் தனது பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.
|
அரசியல் கட்சிகள்
பிரகாஷ் ராஜ் தொகுதி மக்களை சந்திக்க விடாமல் சிலர் செய்வதாக டுவிட்டரில் பிரகாஷ் ராஜ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் சாந்தினி நகரில் பிரசாரத்தை தொடங்கிய தங்களை சில அரசியல் கட்சிகள் தடுத்தனர்.

குரல் ஒலிப்பது
எங்களது பயணத்தால் எந்த அளவுக்கு அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இதுதொடர்பாக காவல் துறை ஆணையரிடம் பேசி தீர்வு கண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் ஒலிப்பதை உறுதி செய்யும் வகையில் தங்களின் பயணம் நாளை முதல் (இன்று முதல்) தீவிரமாகும் என்றார் பிரகாஷ் ராஜ்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications